ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாமல் வந்தால் பம்பைக்கு செல்ல அனுமதி இல்லை : திருவிதாங்கூர் தேவம் போர்டு
ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாமல் வரும் ஐயப்ப பக்தர்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் திருவிதாங்கூர் தேவம் போர்டு தெரிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு ...
