வர்த்தக போரில் யாரும் வெற்றி காண்பதில்லை : அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை!
வர்த்தக போரில் யாரும் வெற்றி காண்பதில்லை என ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்குப் பரஸ்பர வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ...