கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை : காவல்துறை
வடமாநில இளம்பெண் கடத்தல் சம்பவத்தின் எதிரொலியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ...