அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க திட்டமில்லை – மத்திய அரசு
8-வது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பான கேள்விக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது, 8-வது ஊதியக் குழுகுறித்து எழுப்பப்பட்ட ...
