தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்படும்போது எந்த அரசியல் கட்சியினரும் ஆதரவாக குரல் கொடுப்பதில்லை : அர்ஜூன் சம்பத் வேதனை!
தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்படும்போது எந்த அரசியல் கட்சியினரும் ஆதரவாகக் குரல் கொடுப்பதில்லை என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வேதனை தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ...