உதயநிதி துணை முதல்வரா? அரசியல் தொடர்பாக கேள்வி கேட்க வேண்டாம் – கோபம் அடைந்த ரஜினிகாந்த்!
அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி நடித்த வேட்டையன் திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ...