திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்க எந்த தடையும் விதிக்கவில்லை – காவல்துறை விளக்கம்!
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்க எந்த தடையும் விதிக்கவில்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளது. உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ...
