பால், ரொட்டி, சப்பாத்தி உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு!
பால், ரொட்டி, சப்பாத்தி, ஆயுள் காப்பீடு, தனிநபர் மருத்துவ காப்பீட்டு உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு ...