யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சா்
ஈரானில் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், எங்களது அணுசக்தி தளங்கள் ...
