ஆலைகளுக்குள் இயங்கும் வாகனங்களுக்கு வாகன வரி இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு!
தொழிற்சாலைகளுக்குள் மட்டும் இயக்கப்படும் வாகனங்கள், மோட்டார் வாகன வரி செலுத்த தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலை என்பது பொது இடம் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், ...