2025ல் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
நடப்பாண்டில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு ஒரு ஜப்பானியர் உட்பட மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்து ...