இடைவிடாமல் பெய்யும் மழை! – வெள்ளத்தில் மிதக்கும் மும்பை!
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை மற்றும் புனேவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் ...