வாக்குப்பதிவு இயந்திர அறையில் வேலை செய்யாத சிசிடிவி கேமராக்கள்!
நீலகிரி மாவட்டம், உதகையில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாததன் காரணமாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சுமார் 20 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை ...