சின்னாபின்னமாக நூர் கான் விமானத்தளம் : வெளியான புதிய செயற்கைக்கோள் படங்கள்!
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் நூர்கான் விமானத் தளம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை விட அதிக சேதம் அடைந்துள்ளதாக புதிய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கடந்த மே ...