சீனா : புழுதிப்புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
சீனாவின் ஜின்ஜாங் மாகாணத்தில் திடீரென்று புழுதி புயல் வீசியது. இதன் காரணமாகத் தலைநகர் முழுவதிலும் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் புழுதி படித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோர்லா நகரில் மோசமான புழுதி புயல் ...