மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
குமரியில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக குளச்சல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் ...