மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மதுரையில் வெளுத்து வாங்கிய மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாநகர் பகுதிகளான மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம், உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன ...