வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். வடசென்னை அனல் மின் நிலையத்தில் கடந்த ...