சென்னை புறநகரில் கனமழை – திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் குளம் போல் தேங்கிய வெள்ளம்!
சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ...