திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய வடமாநில தொழிலாளர்கள்!
ஹோலி விடுமுறையையொட்டி திருப்பூர் ரயில் நிலையத்தில் 2-வது நாளாக வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. திருப்பூரில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 14ம்தேதி ...