நார்வே : 11 மாதங்களுக்கு பின் பொது நிகழ்வில் பங்கேற்ற மச்சோடா!
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்காத, வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா, பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஜனநாயகத்தை மீட்பதற்காகப் போராடியதற்காக, வெனிசுலாவின் முக்கிய ...
