நார்வே செஸ் தொடர் : மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!
உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச்சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக வீழ்த்தினார். இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு ...