இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யவில்லை.. வீடியோ இருந்தா வெளியிடுங்கள்… அண்ணாமலை பேச்சு
நான் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவரும்கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ...