பெண்களை தலிபான்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லை! : மலாலா வேதனை
ஆப்கானிஸ்தானில் பெண்களை தலிபான் ஆட்சியாளர்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லை அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற யூசஃப் மலாலா வேதனை தெரிவித்தார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 'இஸ்லாமிய நாடுகளில் பெண்களின் ...