பெரும்பாலான தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய நோட்டா!
தமிழகத்தில் அதிகபட்சமாக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 26 ஆயிரத்து 450 வாக்குகளும், குறைந்தபட்சமாக, கன்னியாகுமரியில் 3 ஆயிரத்து 756 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன. 39 தொகுதிகளிலும், அரசியல் கட்சி ...