முடியாதது எதுவுமில்லை என உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்தியா : பிரதமர் மோடி பெருமிதம்!
முடியாதது எதுவுமில்லை என உலகிற்கு இந்தியா எடுத்துக்காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகம் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தியா காட்டி வருவதாக ...