வட சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு!
வட சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையமான ராணி மேரி கல்லூரியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். சென்னையில் உள்ள மூன்று ...