இனி மாலத்தீவிலும் யுபிஐ சேவை!
மாலத்தீவில் யுபிஐ பரிவர்த்தனையை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்தியாவும், மாலத்தீவும் கையெழுத்திட்டுள்ளன. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள நிலையில் இந்த ...