நொய்யல் ஆற்று வெள்ளப்பெருக்கு – கழிவு நீர் கலந்து வெளியேறுவதால் விவசாயிகள் வேதனை!
நொய்யல் ஆற்று வெள்ளப்பெருக்கில் கழிவு நீர் கலந்து வெளியேறுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுவாணி மலை அடிவாரத்தில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ...