அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணி : மீண்டும் தொடங்கப்படும் என அறிவிப்பு!
அயோத்தி ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழா முடிவடைந்த நிலையில் மீண்டும் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதாக கோயில் கட்டுமான குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் ...