தமிழக அரசு திவாலாகும் நிலையில் உள்ளதா? முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்!
தமிழக அரசு திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா என்பதை முதல்வர் ஸ்டாலின் தெளிப்படுத்த வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரி ...