கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை – இபிஎஸ் கண்டனம்!
கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜூனன் வீட்டில் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் ...