நாதக வேட்பாளர் சீதா லெட்சுமி போலீசாருடன் வாக்குவாதம்!
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நாதக ஏஜெண்டுகளை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டி அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீத ...