அணு ஆயுத சோதனை நடத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவு!
மற்ற நாடுகளுக்கு சமமாக அணு ஆயுத சோதனைகளை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்புக்கு ...
