தி.மு.க. மா.செ அராஜகம் : தனியார் டி.வி கேமராமேனை கட்டிவைத்து அடித்து உதைத்த கொடூரம்!
தனியார் தொலைக்காட்சி கேமரா மேன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்களும், தி.மு.கவினரும் குவிந்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. ரூ.2,000 கோடி ...