சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய முயன்ற செவிலியர் கைது!
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய முயன்ற செவிலியரை போலீசார் கைது செய்தனர். கிட்டனஅள்ளி பகுதியில் சட்ட விரோதமாக சிசுவின் பாலினம் கண்டறியப்படுவதாகவும், கருக்கலைப்பு ...