கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டம்!
பணி நிரந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாகச் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் விடிய விடியச் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ...
