மணப்பாறை அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 15 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 15 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள ஆரியக்கோன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் ...