Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!
ஆப்பிள், என்விடியா, ஜோஹோ உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற ஐஐடி, ஐஐஎம் படிக்க தேவையில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.. இதுபோன்ற நிறுவனங்களில் பெரும்பாலும் பட்டப்படிப்பை முடித்தவர்களே பணியாற்றுவது ...


