மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : இங்கிலாந்து அணி வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் ...