எம்.பி.க்களுக்குபகவத் கீதையை வைத்து பதவிப் பிரமாணம்!
இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படும் இந்து உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்காக பகவத் கீதை நூல் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்ற சபாநாயகர் Sir Lindsay Hoyle-விடம் ...