ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பிரதேசம் – பாக். ஒப்புதல்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஒரு வெளிநாட்டு பிரதேசம் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் வசித்துவந்த காஷ்மீர் பத்திரிகையாளர் அஹமத் பர்ஹத் ...