ஆக்கிரமிப்பு காஷ்மீர் 6 மாதங்களில் இந்தியாவுடன் இணைக்கப்படும்! – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
3-வது முறையாக மோடி பிரதமரானால் ஆறே மாதங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படுமென உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் துலே பகுதியில் ...