உதகையில் தனியார் விடுதி உரிமையாளர் தாக்கப்பட்டதாக புகார் – கோடநாடு வழக்கில் தொடர்புடைய இருவருக்கு சம்மன்!
நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் விடுதி உரிமையாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக ஆஜராகுமாறு கோடநாடு வழக்கில் தொடர்புடைய வாளையார் மனோஜ் மற்றும் சயான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ...