குறுகிய அரசியல் பார்வை உள்ளவர்களே மொழியை பிரச்னையாக மாற்றுகின்றனர் – தர்மேந்திர பிரதான்
மொழியால் பிரிவினையை ஏற்படுத்தியவர்கள் தோற்று இருக்கிறார்கள் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். ...