ஒடிசா முதல்வராக பதவியேற்கிறார் மோகன் சரண் மஜி : பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு!
ஒடிசாவில் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக மோகன் சரண் மஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து புதிய முதல்வராக அவர் பதவியேற்கவுள்ளார். 147 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா சட்டசபையில் பாஜக ...