ஒடிசா : வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணி!
ஒடிசா மாநிலம், ஜாஜ்பூரில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணி நடைபெற்றது. பைதரணி நதியின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, தசரத்பூர் மற்றும் ஜாஜ்பூர் தொகுதிகளில் வெள்ளப்பெருக்கு ...