ஒடிசா : பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால சாதனையை விளக்கும் மணற்சிற்பம்!
பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுக் கால சாதனையை விளக்கும் வகையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். ஒடிசாவின் பூரி கடற்கரையில் அவர் வடிவமைத்துள்ள மணற் சிற்பத்தில் ...