உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கும் சட்ட முன்வடிவு – அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு!
ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கும் சட்டமுன்வடிவுக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் 8 ...