சமூக வலைதள கணக்குகளை மீட்டு தரக்கோரிக்கை – டிஜிபி அலுவலகத்தில் டாக்டர் ராமதாஸ் புகார்!
சமூக வலைதள கணக்குகளை பாமக தலைவர் அன்புமணியின் ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டு தரக்கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழக டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். தமிழக டிஜிபி சங்கர்ஜிவாலை ...